VLC media player
விஎல்சி என்பது அனைத்து இயங்குதளங்களிலும் கிடைக்கும் ஒரு கட்டற்ற திறமூல பல்லூடக இயக்கி அத்துடன் எல்லா பல்லூடகக் கொப்புகளையும் அதேப்போல் டிவிடி, ஒலி குறுந்தட்டு, விசிடி மற்றும் ஓடை நெறிமுறைகளையும் இயக்கவல்லது.
VLC is a free and open source cross-platform multimedia player and framework that plays most multimedia files, and various streaming protocols.